4.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

ஜூலியன் வுட்டின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கட் சபை

ஒருநாள் மற்றும் குறிப்பாக T20I சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்குத் தேவையான வேகமான ஓட்டக் குவிப்புக்குத் (பவர்-ஹிட்டிங்) திறன்களை வளர்க்;கும் நோக்கில் நிபுணத்துவ அறிவு கொண்ட பயிற்சியாளரான ஜூலியன் வுட்டின் பயிற்சிகளை பெற...

ஸ்ரேயா கோஷலின் பாடலை ரசித்த குழந்தை

இந்திய திரை உலகில் பிரபல பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். பல்வேறு இடங்களில் தனது பாடலால் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஒரு...

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு,...

ட்ரோல் செய்வோருக்கு பீனிக்ஸ் இயக்குனர் கொடுத்த பதில்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார்.இப்படம் ஜூலை 4 - ம் திகதி வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பீனிக்ஸ் பட இயக்குநர் அனல் அரசு...

சுகாதார பணியில் ஈடுபட்ட ஹெலி சேவைகள் இடை நிறுத்தம்

டொரோண்டோவில் அவசர சிகிச்சை வழங்கப்படும் நோயாளர்களை காக்க பயன்படும் இரண்டு ஒரேஞ்சு உலங்கு வானூர்திகள், சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த வானூர்திகளை பராமரிக்க தேவையான உதிரி பாகங்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் இதற்கு...

ஒன்ராறியோவில் அதிகரிக்கும் லெஜியோனேயர்ஸ் தொற்று

ஒன்ராறியோவில் சமீபத்தில் பரவிய லெஜியோனேயர்ஸ், பக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. லெஜியோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கடுமையான நிமோனியா வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்...

வறட்சியால் அழியும் பயிர்கள்! கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

சஸ்காட்ச்சேவனின் தென்மேற்கு பகுதியில் உள்ள பல விவசாயிகள் தங்கள் பயிர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக வாடி அழிந்து கொண்டிருப்பதாகக் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மாதம் முழுவதும் "அரை அங்குலம்" மழை வீழ்ச்சி மாத்திரமே பெய்ததாக...

இன்றைய இராசிபலன்-12.07.2025

மேசம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். பண வரவு சீராக இருக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு...

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலும், காலங்கடத்தப்படும் அமெரிக்க-கனேடிய ஒப்பந்தமும்!

Donald Trump வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு August 1 முதல் 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் fentanyl நெருக்கடி காரணமாகவே கனடா மீது வரிகள் முதலில் வரி...

டொரொண்டோ எல்லை பகுதியில் மர்மமான மரணம்

டொரொண்டோ எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டொரொண்டோவின் பிக்கரிங் எல்லைப் பகுதியில் அடையாளம் காணப்படாத சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹைவே 401 மற்றும் வைட்ஸ் ரோட் பகுதியில் உள்ள...

Latest news

- Advertisement -spot_img