5.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5723 POSTS
0 COMMENTS

‘சீயான் 63’ படத்துக்காக புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்!

விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார். ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார்...

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘அருந்ததி’

தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது. 2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும்...

இன்றைய ராசிபலன் – 31.10.2025

மேஷம் தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தேகம் பொலிவு பெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் ரிஷபம் அரசு டென்டர் போன்றவைகளில்...

கனடாவில் பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொலைப்பட்ட இந்திய தொழிலதிபர்!

கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே...

ஒன்ராறியோ பிரதிநிதியை திட்டிய அமெரிக்க தூதர் மன்னிப்புக் கேட்க கோரிக்கை!

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஒன்ராறியோ பிரீமியர் செய்த ஒரு செயல் ’வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்தது’ போன்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில்...

கனடாவில் போதைப் பொருள் குற்றங்கள் அதிகரிப்பு!

குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப்...

பாதாள குழுவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி: வெளியாகும் பகீர் தகவல்கள்…..!

இஷாரா செவ்வந்தி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்குரிய ஏற்பாடுகளை செய்த பெண் சட்டத்தரணி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்ஜீவ, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கிதாரிக்கு, சட்டப்புத்தகத்துக்குள்...

என்.பி.பி. வசமாகும் வடக்கு மாகாணசபை: பிரதி அமைச்சர் நம்பிக்கை!

வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளையும் தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். " நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற...

கூட்டாட்சி முறைமை குறித்து தமிழ்த் தரப்புடன் பேச அநுர அரசு பச்சைக்கொடி!

"இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக சுவிட்ஸர்லாந்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறினார்கள்." இவ்வாறு இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர்...

பிரேசிலில் போதைப்பொருள் கும்பலுக்கு நேர்ந்த நிலை!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் “ரெட் கமாண்ட்” என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக பொலிஸார் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது. ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி...

Latest news

- Advertisement -spot_img