ஜப்பானில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்கா – பசுபிக் பவர்லிப்டிங் மற்றும் பென்ச் பிரஸ் சம்பியன்ஷிப்பில் யாழ். சாவக்கச்சேரியை சேர்ந்த சற்குனராஜா புசாந்தன் தேசிய சாதனையை நிலைநாட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவருக்கான 120+ கிலோகிராம்...
இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல்...
ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
புதிதாக கட்டமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின்களுடன் மேம்படுத்தப்பட்ட...
அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 26 வயது தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின்...
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் துருவா சர்ஜா,...
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே...
ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் இராஜினாமா செய்தார்.
இராஜினாமா கடிதத்தை உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார்.
பிரதமர் இராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய...
ரஷ்யாவிற்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
புதிய வரிகள் குறித்து ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே சீனா இதனை தெரிவித்துள்ளது.
இருநாடுகளும் பல்தரப்புஅரங்குகளில் பரஸ்பரம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்தவேண்டும் என ரஷ்ய...
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஸெலென்ஸ்கியை ட்ரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா என கேட்ட போதே ஸெலென்ஸ்கி...