யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப்...
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற இளைஞன் ஒருவர் மீது வன்முறை கும்பல் ஒன்று சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர்...
நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு வருடந்தோறும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர முகாமைத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற 2500க்கும் மேற்பட்ட...
இலங்கைப் பொருட்கள் மீதான அமெரிக்க பரஸ்பர வரி விகிதங்களை சமீபத்தில் குறைத்ததை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார், அதே நேரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும்...
உலகில் அடிக்கடி வெடிப்பிற்கு உள்ளாகும் எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் லெவோடோபி எரிமலை வெடித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8:48 மணியளவில் எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய எரிமலையியல் ஆய்வு மையம்,...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் பிபாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ‘‘இந்தியா...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியானது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
இதனிடையே, 3...
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த...
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தலைவன், தலைவி படத்தின் பொக்ஸ் ஓபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே....
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. பொலிஸ் நகைச்சுவை படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். வெல்ட் டிஸ்னி அனிமேஷன் zடூடியோ தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப்...