6.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5795 POSTS
0 COMMENTS

துல்கர் சல்மானின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும்...

இன்றைய ராசிபலன் – 04.08.2025

மேஷம் இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால்...

பாதையை கடக்க முயன்ற முதியவர் விபத்தில் உயிரிழப்பு

ரிச்மண்ட் ஹில்லில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது 77 வயது முதியவர் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்தார். காலை 9 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலை 7க்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 404 இன் தெற்குப் பாதையில் இந்த...

25 வீதம் வரையில் அதிகரித்த மாட்டிறைச்சியின் விலை

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகி உள்ளது. ஆகஸ்ட் நீண்ட வார இறுதிக்கு கனடியர்கள் தயாராகி வரும் நிலையில் மாட்டிறைச்சி விலைகள் கடந்த ஆண்டை விடவும் 25 சதவீதம் உயர்ந்துள்ளன, இது பணவீக்க...

காட்டு தீயினால் குறைந்தது காற்றின் தரம்!

கனடாவின் பிரேரி மாகாணங்களிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வரும் அடர்ந்த காட்டுத்தீ புகை, நாட்டின் பெரும்பகுதியை மூடியுள்ளது, இதன்காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கியூபெக் வரை விசேட காற்று தர எச்சரிக்கைகள் மற்றும் சுகாதார...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்; டொராண்டோ காவல்துறை

டொராண்டோ காவல்துறையினர் சனிக்கிழமை இரவு பொழுதுபோக்கு பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் வெளியான தொடர் பதிவுகளில், ஜோன் வீதி மற்றும் அடிலெய்டுவீதி மேற்கு...

இலங்கையில் இந்த ஆண்டில் மாத்திரம் 76 துப்பாக்கிச்சூடுகள்

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று காலை மாத்தறை கப்புகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும் என...

இலங்கையில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ள இஸ்ரேலியர்கள்

சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள், அருகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிப்பதாக பிரபல சிங்கள செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சுற்றுலா...

காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 2 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை...

ரஷ்யாவின் கம்சட்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர். “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட...

Latest news

- Advertisement -spot_img