4.1 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5783 POSTS
0 COMMENTS

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்! வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று...

செம்மணி மனித புதைகுழி – நீதி கேட்டு தமிழகத்தில் ஆர்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதிகோரி தமிழகத்தில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோவை BSNL அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தந்தை பெரியார்...

இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசுக்கட்சி

முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுமாவட்ட இலங்கைத் தமிழ்...

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர்

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கனடாவின் மொன்றியலில், பூங்கா ஒன்றில் 32 வயது நபர் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக...

கனடாவில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் கைது

கனடாவின் கியூபெக்கில் தொடர்ந்து தகாத செயலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு நீர்விளையாட்டு பூங்காவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நபர்...

அமெரிக்க வரி விதிப்பினால் கனடிய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரி காரணமாக கனடிய பெற்றோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வரி காரணமாக பாடசாலை உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில்லறை விற்பனை நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரி...

தென் கொரியாவின் இராணுவ வலிமை 20 சதவீதம் குறைந்துள்ளது

தென் கொரிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (10) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில்...

சீனாவுக்கு இரண்டாம் நிலை தடை விதிக்க திட்டம் – ட்ரம்ப்

ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதால் சீனா இரண்டாம் நிலை தடை அல்லது கூடுதல் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற...

ஹைட்டியில் அவசரகால நிலை பிரகடனம்

ஹைட்டியில் குற்றவியல் குழுக்களால் வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல பகுதிகளில் அவசரகால நிலையை அறிவிக்க நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி, மூன்று மாத...

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

Latest news

- Advertisement -spot_img