சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் பொது போக்குவரத்து அமைப்பை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசரத் தேவையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகள், போக்குவரத்து நெரிசல், வாகன இறக்குமதியின் அதிக...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள்.
ஆனால், விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்நாட்டு பொருட்களை...
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற...
படம் ஒன்றை தானே இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற பிரதீப் ரங்கநாதன்'எல்.ஐ.கே' மற்றும் 'ட்யூட்' ஆகிய படங்களில்...
காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கோ ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம்...
ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்துவது குறித்து "முற்றிலும்" பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும்...
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த வருடம் மார்ச் 15-ம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில் விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஓஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது.
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும்...
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில்...
எதிர்வரும் ஜூலை 1முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் வாகன இருக்கைக்கான பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அணியாத சாரதிகள் மீது கடுமையான...