இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு...
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இன்று வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ்...
வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் பாரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயிற்சியில் 18,000 தென் கொரியர்கள் உட்பட 21,000...
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு ரஷ்யா-உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் திறன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடனான தற்போதைய மோதல் தொடர்பாக அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி...
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்....
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட...
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியானது. இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்...
எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இதில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சதீஸ்...