அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதி அமைச்சர் அனில் ஜயந்த,
சமகால அரசாங்கத்தின் கீழ் 1.2 ட்ரில்லியன் ரூபாய்...
முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர்...
இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய கலாச்சார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அனுராதபுரம், சிங்கராஜா, மத்திய மலைநாட்டு பாரம்பரிய தளங்கள்...
2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று...
மியன்மாரில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
அதன்படி இராணுவ ஆட்சித் தலைவராக மின் ஆங் ஹ்லைங் பதவி வகித்துள்ளார்.
இராணுவ ஆட்சி வந்ததும் ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு...
க்ரீஸிலிருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
க்ரீஸில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஒரு மணி...
எயார் கனடா விமான சேவையின் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எயார் கனடா நிறுவனமும் அதன் விமானப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக...
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
17வது ஆசிய கிண்ண கிரிக்கெட்...