14.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4762 POSTS
0 COMMENTS

பலஸ்தீன சுதந்திரத்துக்காக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீன ஒருமைபாட்டு மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டத இந்த ஆர்ப்பாட்டம் , கொம்பனித்தெருவில் ஆரம்பித்து பேரணியாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வரை...

அனைத்துலக ஆயுத இறக்குமதி – முதலிடத்தில் உக்ரைன்!

உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின்...

சீனாவில் பொருட்களின் விலை அதிக அளவில் குறைப்பு!

சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க...

இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...

பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அஸார்!

பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான பதில் தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்மூட் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நடப்பு ஒப்பந்த முடிவு வரையில் அஸார் பணியாற்றுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, இலங்கைக்கெதிரான தொடர்கள்...

நாக்-அவுட் போட்டியில் இன்டர் மியாமி தோல்வி: காலிறுதிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி | FIFA Club WC

நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’ நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறி உள்ளது. அமெரிக்காவில்...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை ‘TRADEMARK’ ஆக பதிவு செய்கிறார் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல்...

‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி!

இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய...

புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ பாரெவர்’

அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜென் ஸ்டூடியோஸ்...

‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’. கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி...

Latest news

- Advertisement -spot_img