Many Air Canada flight attendants are dissatisfied with wage increases in a tentative agreement that ended a crippling strike earlier this week and union...
ஸ்கார்பரோ (Scarborough) நீச்சல் குளத்தில் மயக்கமடைந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
ஸ்கார்பரோவில் (Scarborough) 40 வயதான நபர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிசார்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட உள்ளதாக பதிவிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதந்த திலகசிறி மீது ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் முறைப்பாடு அளித்தனர்.
குறித்த கைது முன்கூட்டியே...
எதிர்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு...
மியன்மார்-இந்திய எல்லைக்கு அருகே இன்று 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீற்றர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தை அவமரியாதைக்கு உட்படுத்திய வழக்கில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra) மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கில், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா குற்றவாளியாக நிரூபிக்கப்படுவாரானால்,...
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு சட்டத்தை கடுமையாக எதிர்த்த உலகின் முதல்தர பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.
அந்த சட்டம்...
தென் அமெரிக்க நாட்டுக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த நில நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை...