காணாமல் போன எட்டு மாத சிறுவனின் மாமாவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிராம்ப்டனில் 30 வயது நபர் ஒருவர் தனது எட்டு மாத மருமகனை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதனால் வியாழக்கிழமை மாலை...
கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் உதவி கோரிய அழைப்பிற்கு பதில் வழங்கியதோடு அங்கு விரைந்ததாக கேப் பிரெட்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
பிளக் பொயிண்ட் வீதியின் முடிவில் பாறையொன்றின் கீழே உள்ள கடற்கரைக்கு...
சட்டத்தை அமுல்படுத்துவதில் மூன்றாம் தரப்பு தலையிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை சிறை சாலையில் சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தை...
வேல்ஸின் கார்டிஃப் நகரில் உள்ள ஒரு தெருவில் நிரோதா என்ற 32 வயது இலங்கைப் பெண் படுகாயமடைந்து கிடப்பதாக தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை அங்கு விரைந்துள்ளது. இதனை அடுத்து குறித்த பெண்...
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறைச்சாலை மருத்துவமனையில் விசேட சிகிச்சை கிடைக்காததை மருத்துவ தரப்பு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறைத்தண்டனை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெலிக்கடை சிறையில் ரணிலை...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து...
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணயக் கைதிகளையும் விடுவித்தல், ஆயுதக்குறைப்புக்கு முன்வருதல் உள்ளிட்ட தமது நிபந்தனைகளை ஏற்று கொள்ளாத சந்தர்ப்பத்தில் காசா அழிவுக்கு உள்ளாகும் என அவர்...
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர். அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கும் நிலையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது எனவும் அங்கு சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும்...
கொலம்பியாவில் இரு வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் உள்பட 17 உயிரிழந்துள்ளனர். இதில், காலி எனும் நகரில் உள்ள ராணுவ தளம் அருகே கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் 5...