2.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5776 POSTS
0 COMMENTS

ரணில் கைதை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தற்போது தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க கைது...

அமெரிக்க-தென்கொரிய ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுத்த கிம் ஜோங் உன்

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் “சிறந்த போர் திறன்”...

நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ராஜினாமா!

இஸ்ரேலுக்கு எதிராக புதிய தடைகளைப் பெறத் தவறியுள்ள நிலையில், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் வெள்ளிக்கிழமை மாலை தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காசா நகரம் மற்றும் ஏனைய அதிக மக்கள் தொகை...

கென்யாவுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசு முடிவு!

கென்யாவில் இங்கிலாந்து ராணுவம்,பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தத்துக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்திய போது ஏற்பட்ட தீ...

நைஜீரியாவில் இராணுவ தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன....

கர்நாடகா அரசிடம் 6 கோடி சம்பளம் பெற்ற நடிகை தம்மன்னா

கர்நாடகா அரசு தயாரித்து வரும் மைசூர் சாண்டல் சவர்காரத்துக்கான விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமன்னாவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மைசூர் சாண்டல் சவர்கார உற்பத்தி...

கடலோர காதல் கதையாக உருவாகும் ‘18 மைல்ஸ்’

“காதல் உலக மொழி என்றாலும் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் அதற்கு இன்னும் தடையாகவே இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை வைத்து,‘18 மைல்ஸ்’ படம் உருவாகி இருக்கிறது என அந்த...

விஷாலின் படத்துக்கு மகுடம் என பெயர் சூட்டியுள்ள படக்குழு

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இந்த படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர்...

100 கோடி வசூலை தாண்டிய ‘தலைவன் தலைவி’

‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகளாவிய ரீதியாக இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 25-ம் திகதி விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. கணவன்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 145-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 7-ந் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 4.3...

Latest news

- Advertisement -spot_img