ரஷ்யா இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா...
அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 25 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று நடந்த இந்த...
இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் தனது பாதுகாப்பு கட்டமைப்பை விரிவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, தெஹ்ரான் அதிகாரப்பூர்வமாக 40 உயர் தரத்திலான சீன J-10C ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் சீனா போரில் தலையிடும்...
அமெரிக்காவின் 46மாநிலங்களில் வயதானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கனேடியரான கேரத் வெஸ்ட் ” கியூபெக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கிரேண்ட் பேரண்ட் ஸ்கேம்’ என அழைக்கப்படும் சதி திட்டத்தை வழிநடத்தியவர் என வெஸ்ட்...
கனடா தினத்தன்று ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசிகளைத் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யோங் தெரு மற்றும் கார்வில் வீதிக்கு...
இந்த வார இறுதியில் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை காணபப்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு...
ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு...
சுற்றுலாப் பயணிகள் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறைபடுத்துவதற்காகவும் புதிய சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீது விதித்த வரிகள் தொடர்பாக நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த புதன்கிழமை (ஜூலை 9)...
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரி திணைக்களம் 120.5 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6% வீதத்தை எட்டியுள்ளது.
திணைக்களத்தின் தகவலின்...