பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு, நாட்டின் வெளிநாட்டு உதவி நிதியை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு குறைக்கும் திட்டத்தை தனது 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளது.
இது, தேர்தல்...
கனடாவில் ஜீப் வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பேட்டரி தீ அபாயம் காரணமாக 375,000-க்கும் மேற்பட்ட ஜீப் (Jeep) பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
இதில் கனடாவில் மட்டும் 20,753 வாகனங்கள் உள்ளன...
கனடாவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஸ்னெப்செட் வழியாக இளம் சிறுமிகளை தொந்தரவு செய்து, நிர்வாண புகைப்படங்களை பெற முயன்ற ஸ்டீவன் லாவர்ன்...
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் நேற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டாக்டர் சசி தரூரைச் சந்தித்தார்.
ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு...
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார்.
இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்திற்கு...
தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு...
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில்...
நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு...
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு...