உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறிய, இலங்கையரான ஜோஹன் பீரிஸ், வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள கடைசி மலையான மவுண்ட் டினாலியை ஏறிய பிறகு, செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில்...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இனந்தெரியாத விசமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த...
கனடாவின் பிரதான நகரங்களான Calgary, Toronto, Vancouver மற்றும் Halifax ஆகியநகரங்களின் வாடகை செலவு விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் 2 முதல் 8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன,...
சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் தெரிவிக்கும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள்...
கல்கரியில் சிலர் மீது கத்தி குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரியில் நடைபெற்ற ஸ்டெம்பெட் கலாச்சார நிகழ்வில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்து தாக்குதல்களில்...
எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் “இரண்டு...
அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வேளையில், பரபரப்பான...
விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்...
இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத்...
‘தி பாரடைஸ்’ படத்தில் நானிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் ‘கில்’ வில்லன் ராகவ் ஜூயல்.
‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடித்து வரும் படம் ‘தி பாரடைஸ்’. இதில் நானி உடன் நடித்து...