2.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5758 POSTS
0 COMMENTS

கனடாவில் இந்த ரக வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை

கனடாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் சில வகை மாடல் கார்கள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரேக் கோளாறு காரணமாக சுமார் 52,000-க்கும் மேற்பட்ட எஸ்.யு.வீ வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் நிறுவனம், சில...

கச்சத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில்...

செம்மணியில் இன்றும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்...

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் – ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை...

ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு

கிழக்கு ஆப்கானிஸ்தானில்  பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே...

ரஷ்ய – இந்திய தலைவர்கள் சீனாவில் பேச்சுவார்த்தை

ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே சீனாவில்   தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த இவர்கள், உச்சி...

கனடாவில் நிலைநாட்டப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கனடாவில் மலையேற்ற நடை பயணத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெஸ்ட் வான்கூவரில் சனிக்கிழமை நீண்ட விடுமுறை தினத்தின் வெயிலில் ஆயிரக்கணக்கான வெளிப்புற விளையாட்டு ஆர்வலர்கள் ஒன்று கூடி, ஒரே நேரத்தில் அதிகமானோர்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கனடாவில் விடுதலை நீர் சேகரிப்பு!

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின், பிரம்டன் நகரத்தில் அமையப்பெற்றுள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில், ‘கனடிய தமிழர் தேசிய அவை’ அமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் பெரு விருட்சத்திற்கான ‘விடுதலை நீர்’ சேகரிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமாக...

கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பொலிஸ் துறை தலைவர் பணி ஓய்வு

கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பொலிஸ் துறை தலைவர், 35 ஆண்டுகள் சேவை செய்தபின், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார். 168 ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவில் பொலிஸ் துறை தலைவராக பணியாற்றிய இந்திய வம்சாவளியினர்...

கனடாவில் கரடி வேட்டையில் ஈடுபட்ட சுற்றுலா விடுதிகளுக்கு அபராதம்

கனடாவில் சட்டவிரோத கரடி வேட்டையில் ஈடுபட்ட சுற்றுலா விடுதிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வடமேற்கு ஒன்டாரியோவில் கருப்பு கரடி வேட்டையாடல் தொடர்பான சட்ட மீறலுக்கு ஐந்து சுற்றுலா விடுதிகள் மீது மொத்தம் $64,000 அபராதம்...

Latest news

- Advertisement -spot_img