2.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5758 POSTS
0 COMMENTS

கனடாவில் 59 வயதான பெண் கைதி தப்பியோட்டம்!

கனடாவில் 59 வயதான பெண் ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன. கனடாவின் கிச்சனரில் உள்ள கிரான்ட் வெலி இன்ஸ்டிடியூசன் ஒப் வுமென் சிறையில் இருந்து 59 வயது கைதி ஒருவர் காணாமல் போயியுள்ளதாக...

நீண்டகாலமாக வர்த்தக உறவுகள் இருந்தபோதிலும், சில வணிகங்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை நிறுத்துகின்றன!

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொன்றுதொட்டு வர்த்தக உறவுகள் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் Donald Trump இன் வரி விதிப்பைத் தொடர்ந்து சில சிறு பூர்வீக வணிகங்கள் அமெரிக்காவிற்கான...

வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு ஆதரவு வழங்குகிறது மத்தியரசாங்கம்!

தற்போதைய உலகளாவிய வர்த்தகப் போரினால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க Prairie வணிகங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. கனேடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டணங்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க மத்திய அரசின் மூன்று...

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட கொரிய ஜனாதிபதி!

சீனாவில் நடைபெறவுள்ள  இராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ளவதற்காக  வட கொரிய  ஜனாதிபதி  கிம் ஜாங்-உன் சீனா வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகள்  துளைக்காத பிரத்தியோக ரயில் மூலம் வட கொரிய  ஜனாதிபதி...

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு – ட்ரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், நாம் (அமெரிக்கா) இந்தியாவுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம் என்று சிலருக்கு...

வட கொரியாவிற்குள் ஒளிபரப்பாகும் இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்திய தென் கொரியா!

வட கொரியாவிற்குள்  ஒளிபரப்பாகும் தனது இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்த தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட கொரியாவுடனான இராணுவ பதற்றங்களைக் குறைத்து நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தென்...

இன்றைய ராசிபலன் – 02.09.2025

மேஷம் எதிர்பாராத நன்மைகள் கிட்டும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். அண்டை வீட்டார்கள் உதவுவர். தன்னம்பிக்கை துளிர்விடும்ம். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். சுலபமாக அதனை முடித்துக் காட்டுவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். உற்சாகமான நாளாக அமையும். அதிர்ஷ்ட நிறம்:...

ஸ்ரீதேவி – ரஜினி பட ரீமேக்கில் ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், சன்னி தியோல் நடித்த இந்தி படம், ‘சால்பாஸ்’. பங்கஜ் பராஷர் இயக்கிய இந்தப் படம் 1989-ம் ஆண்டு வெளியானது. இதில், ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம்...

டிசம்பரில் வெளியாகிறது ‘வா வாத்தியார்’

‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது....

‘கட்டா குஸ்தி 2’ அறிமுக வீடியோ வெளியீடு!

மீண்டும் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு கூட்டணி இணைந்து ’கட்டா குஸ்தி 2’ உருவாக்க இருக்கிறார்கள். செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்துக்கு மாபெரும்...

Latest news

- Advertisement -spot_img