12.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4741 POSTS
0 COMMENTS

‘ட்ரம்பின் வரி குறைப்பை மேலும் குறைக்க வேண்டும்’

ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அமெரிக்காவின்...

அகமதாபாத் விமான விபத்து ஆய்வறிக்கை வெளியானது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் திகதி விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமனம்

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில்...

உதைபந்து போட்டியில் மீண்டும் சம்பியன் பட்டம் வென்ற மெக்ஸிகோ

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான உதைபந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்திய 18ஆவது தங்கக்கிண்ண உதைபந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10ஆவது தடவையாக சம்பியன் பட்டம்...

ஊக்கமருந்து சர்ச்சையில் இருந்து விடுபட்ட யசோரா திபஸ்!

பிரான்ஸை சேர்ந்த 33 வயது வாள்வீச்சு வீராங்கனையான யசோரா திபஸ் ஊக்கமருந்து சர்ச்சையில் இருந்து விடுதலையாகியுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில், தடைசெய்யப்பட்ட தசையை வளர்க்கும் ‘ஆஸ்டரின்’ என்பதை, யசோரா...

‘பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்’போராடும் மக்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறுக் கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. மட்டக்களப்பு பேருந்து தரப்பிடம் முன்பாக, முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பயங்கரவாத தடைச் சட்டம் குறித்தும், மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு...

ஜூலியன் வுட்டின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கட் சபை

ஒருநாள் மற்றும் குறிப்பாக T20I சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்குத் தேவையான வேகமான ஓட்டக் குவிப்புக்குத் (பவர்-ஹிட்டிங்) திறன்களை வளர்க்;கும் நோக்கில் நிபுணத்துவ அறிவு கொண்ட பயிற்சியாளரான ஜூலியன் வுட்டின் பயிற்சிகளை பெற...

ஸ்ரேயா கோஷலின் பாடலை ரசித்த குழந்தை

இந்திய திரை உலகில் பிரபல பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். பல்வேறு இடங்களில் தனது பாடலால் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஒரு...

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு,...

ட்ரோல் செய்வோருக்கு பீனிக்ஸ் இயக்குனர் கொடுத்த பதில்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார்.இப்படம் ஜூலை 4 - ம் திகதி வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பீனிக்ஸ் பட இயக்குநர் அனல் அரசு...

Latest news

- Advertisement -spot_img