கனடாவின் ராணி என தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள ரிச்ச்மவுண்ட் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தன்னை “கனடாவின்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் நீண்ட நேரம் உரையாடியதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இது ஒரு நல்ல உரையாடல்,” என கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், புவிசார் அரசியல், தொழிலாளர் பிரச்சினைகள்...
செம்மணி புதைகுழியை பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின்...
தற்போது நமக்கு இன்னும் பல சவால்கள் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாடாக நாம் 2028 முதல், ஆண்டுதோறும் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்...
யாழ்ப்பாணத்தில் பிறந்து ஐந்தே நாட்களான குழந்தை , சுவாச குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளது
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர்...
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளை-கொலதென்ன ரயில் கடவைக்கு அருகில் இன்று (4) மதியம் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பதுளை-கொழும்பு ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார்...
ரஷ்யாவுக்காக “தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் சீனாவின் 80ஆவது ஆண்டு நிறைவு...
ஆக்கிரமிப்பு மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபிரகாம் உடன்படிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த முடிவு அமையும் என்றும் ஐக்கிய அரபு...
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய ஜனாதிபதிகள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நேற்று...