உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது...
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன...
” பேச்சு ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள், இல்லையேல் ஆயுத பலத்தை பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவோம்.”
இவ்வாறு உக்ரைனுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய...
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1 –...
நடிகை கீர்த்தி சுரேஷ் – இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (செப்.4) இயக்குநர் வெற்றிமாறன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சிம்பு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு...
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்
மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை...
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் கால் இறுதி...