11.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4717 POSTS
0 COMMENTS

ஒன்றுடன் ஒன்று மோதிய கார்கள்!

கனடாவின் தெற்கு கியூபெக்கில், இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவற்றில் ஒரு காரில் புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில், தெற்கு கியூபெக்கில் கனடா அமெரிக்க எல்லையருகே இரண்டு கார்கள்...

கனடாவை எச்சரிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்!

அமெரிக்க இராணுவ உபகரணங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க  ஐரோப்பாவிலிருந்து போர் விமானங்கள் உட்பட அதிகளவான பாதுகாப்பு  உபகரணங்களை கொள்வனவு செய்யும் கனடாவின் இலட்சிய உத்தி, மிகவும் கடினமானதாகவும் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பாதுகாப்பு...

யாழ். புசாந்தனுக்கு வெள்ளிப்பதக்கம்!

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்கா – பசுபிக் பவர்லிப்டிங் மற்றும் பென்ச் பிரஸ் சம்பியன்ஷிப்பில் யாழ். சாவக்கச்சேரியை சேர்ந்த சற்குனராஜா புசாந்தன் தேசிய சாதனையை நிலைநாட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவருக்கான 120+ கிலோகிராம்...

‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து!

இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின்...

புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல்...

துபாய் – கொழும்பு இடையே ஜூலை 18 முதல் புதிய விமான சேவை!

ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. புதிதாக கட்டமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின்களுடன் மேம்படுத்தப்பட்ட...

மேலாடை இன்றி சென்ற தாய்லாந்து பெண்ணுக்கு இலங்கையில் சிறைத்தண்டனை!

அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 26 வயது தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின்...

சஞ்சய் தத் பேசிய விவகாரம்: லோகேஷ் கனகராஜ் பதில்!

தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் துருவா சர்ஜா,...

‘கூலி’ ட்ரெய்லரை ஆகஸ்ட் 2 வௌியிடத் திட்டம்!

ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே...

உக்ரைன் பிரதமர் இராஜினாமா

ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் இராஜினாமா செய்தார். இராஜினாமா கடிதத்தை உக்ரைன்  ஜனாதிபதி  ஸெலென்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். பிரதமர் இராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய...

Latest news

- Advertisement -spot_img