கனடாவின் ஓஷாவா நகரில் ஒரு நாயை அடித்து பாதிப்பை ஏற்படுத்தியதாக 48 வயதுடைய ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 8ஆம் திகதி ஸ்டீவென்சன் சாலையின் தெற்குப் பகுதி...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஒரு காரில் பயணம் செய்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சர்ரே காவல்துறை சேவையின் செய்திக் குறிப்பின்படி, 84வது அவென்யூவின் கிழக்கு வழித்தடத்தில் 140வது தெருவை நெருங்கி...
கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் விமான நிலையம் தனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது.
வென்கூவர் ஐலண்ட் பகுதியில் கடத்தப்பட்ட...
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின்...
முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று...
மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு பாதுகாப்பளிப்பதே...
இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற...
இந்திய தாதியான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையைத் தவிர வேறு எந்த சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என்று கொலை செய்யப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த செவ்வியில் தலாலின் சகோதரர்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி...
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங்...