2.4 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5758 POSTS
0 COMMENTS

போலந்து மற்றும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்!

போலந்து மற்றும் உக்ரைனுக்கு கனடா முழு ஆதரவு வழங்கப்படும் என கனடா வெளிநாட்டு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ட்ரோன்கள் நாட்டு (NATO) வான்வெளியை மீறியதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பல...

கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரிப்பு!

கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் கனடாவில் தற்கொலை விகிதங்கள் பொதுவாகக் குறைந்தாலும், இளம்பெண்கள் (10–19 வயது) மத்தியில் அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்...

கனடாவும் அமெரிக்காவும் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றன – முன்னாள் ஆளுநர்!

வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் பின்னணியில் கனடாவும் அமெரிக்காவும் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக Bank of Canada முன்னாள் ஆளுநர் Stephen Poloz எச்சரிக்கிறார். செவ்வாயன்று...

Cyber தாக்குதலுக்கு உள்ளாவதாக அரசாங்கம் எச்சரிக்கை!

Canada Revenue Agency, Employment and Social Development Canada மற்றும் Canada Border Services Agency ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புடைய தனிநபர்களின் கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் cyber தாக்குதலுக்கு...

சிறுவன் உட்பட நால்வர் யாழில் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சிறுவனொருவர் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வரே 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...

தமிழர் தாயகத்தில் புதைகுழிகள் உருவாக ஜனாதிபதி முறைமையும் பிரதான காரணம்!

வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகள் உருவாவதற்கு இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறைமையும் ஓர் காரணமாகும். எனவே, இம்முறையை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

சீன தூதுவருடனான சந்திப்பு குறித்து மஹிந்த கருத்து!

இலங்கைக்கான சீனத்  தூதுவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ”விஜேராமவில் உள்ள அரச இல்லத்திலிருந்து நான் புறப்படுவதற்கு முன்பு, இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிடமிருந்து மரியாதை...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கோர மறுத்ததால் ஆஸ்திரேலிய செனட்டரின் பதவி பறிப்பு!

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய செனட்டர் ஜெசிந்தா நன்பிஜின்பா, நிழல் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்திய சமூகத்திடம் மன்னிப்புகோர மறுத்ததையடுத்தே அவரை நிழல் அமைச்சரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சூசன்...

இடைக்கால பிரதமரை பெயரிட்டது நேபாள போராட்டக்குழு!

நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 4 மணி நேரம் இந்த பேச்சு நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால...

ஏமன் மீது இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் – 35 பேர் உயிரிழப்பு!

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்...

Latest news

- Advertisement -spot_img