10.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4692 POSTS
0 COMMENTS

நடிகர் ஷாருக்கானுக்கு காயம்

மும்பையில் நடைபெற்ற 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின்...

ஜிம்பாப்வே உடனான போட்டியில் வென்ற நியூஸிலாந்து

ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே 20...

முறை தவறி நடந்த ராதிகா ராவலுக்கு அபராதம்!

இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 16-ம் திகதி சவும்​தாம்​டனில் நடை​பெற்​றது. இதில் 259 ஓட்ட...

கிரிக்கெட் மற்றும் ரக்பியில் அசத்தி வரும் ரைலி நார்டன்

கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை...

இந்தியாவில் வசூல் சாதனை செய்யும் வெளிநாட்டு படங்கள்

பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ மற்றும் ‘ஜுராசிக் வேர்ல்ட் - ரீபெர்த்’ ஆகிய படங்கள் இந்தியாவில் நல்ல வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல்...

படமாகும் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு!

எப் 1 கார் பந்தயத்தில் புள்ளிகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்று படத்தினை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்....

‘பிளக்மெயில்’ நல்ல வரவேற்பை பெறும்! ஜி.வி பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜி.வி. பிரகாஷின் 25வது...

டிஆர்எப் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா

அமெரிக்க அரசு,டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26...

‘இந்திய-பாகிஸ்தான் மோதலின் போது 5 ஜெட்களை வீழ்த்தினோம்’

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு...

கொடுத்த வாக்குறுதிகளை மீறி அரசாங்கம் செயற்படுகின்றது;எதிர்க்கட்சி குற்றசாட்டு

தேர்தல் மேடையில் இடதுசாரி கொள்கைகளை முன்வைத்த அரசாங்கம், தற்போது எந்தவொரு கலந்துரையாடலுமின்றி பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாற்றங்கள் மேற்கொள்ளப்பட...

Latest news

- Advertisement -spot_img