முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை மதித்து தான் நேற்று விஜேராம இல்லத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டத்தை மதித்து 24 மணிநேரங்களுக்குள் தான் விஜேராம இல்லத்தை...
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட யானை இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானையை வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் பரிசோதனை செய்தார்.
குறித்த யானை பன்றிக்கு வைக்கும் வெங்காய...
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில்...
தமது புதிய அமைச்சரவையில், பொது நிதி திட்டங்களை நிர்வகித்தல் மற்றும் ஊழல் இல்லாத விலைமனுக்களை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு டியெல்லா என்ற செயற்கை நுண்ணறிவு “அமைச்சர்” இடம்பெறுவார் என அல்பேனிய...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில்...
நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக்...
விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம் குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக...
கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு...
கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கென் கருணாஸ். இவர் நடிகர் கருணாஸின் மகன். இதனை தொடர்ந்து...
முனிஷ்காந்த் நாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். அப்படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனப் பெயரிடப்பட்டு...