3.3 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5742 POSTS
0 COMMENTS

உள்ளக விசாரணைகளை நிராகரிக்க கோரி ஐ நாவிற்கு கடிதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காணும் விடயத்தில் உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்,...

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI...

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி வாழ்த்தை தெரிவித்துள்ளார். ” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப்...

சீனா மீது அதிக வரி விதிக்குமாறு நேட்டோ நாடுகளை அழைக்கும் ட்ரம்ப்

ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்...

‘இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது’; ட்ரம்ப்

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைனின் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபொக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப்,...

ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா கடற்கரையில் சனிக்கிழமை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரஷ்ய நகரமான கம்சட்கா பிராந்தியத்தின் நிர்வாக...

கொலம்பியாவின் தங்க சுரங்கத்தில் சிக்கிய 7 பேர்

பயம் ஏன் ஜாதகப்படி அறிவது எப்படி கொலம்பியாவின் கொக்கோவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் இந்தக் குழு சுரங்கத்தில் சிக்கியுள்ளது. அவர்கள்...

கமலின் 237-வது படம் பற்றிய தகவல் வெளியானது

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப். இந்த இரண்டு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினியுடன் இணைந்து கமல்...

‘மிராஜ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப் இவர் 2010-ம் ஆண்டு 'மம்மி & மீ' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கி...

திடீர் முடிவை அறிவித்த ஐஸ்வர்யா லட்சுமி

தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமானவர் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 'ஜெகமே தந்திரம், 'பொன்னியின் செல்வன்', கட்டா குஷ்தி, தக் லைப் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவரது...

Latest news

- Advertisement -spot_img