3.5 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

6308 POSTS
0 COMMENTS

மொன்றியாலில் விபத்தில் இருவர் பலி!

கனடாவின் மொன்றியாலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லனோடியேர் (Lanaudière) பிராந்தியத்தில், ஒரு ஏரியில் டிராக்டர் மூழ்கிய விபத்தையடுத்து, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாண காவல்துறையினர், இருவரின் உடல்களும்...

கனடாவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை!

கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா என்பவர்...

காய்ச்சல் பரவுகை தொடா்பில் வெளியான அறிவிப்பு!

கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் (Flu) பரவல் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் காய்ச்சல் வைரஸ் “அதிகமாக...

தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண் சிக்கினார்!

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளரைக் கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய...

கண்டியில் வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (26) சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். செயலக வளாகத்திற்குள் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது

துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு, இன்று காலை சி.ஐ.டிக்கு...

கிறிஸ்துமஸ் புயல் கலிபோர்னியாவில்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று டிசம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை...

அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சு நடத்தினார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா...

4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிராக மெல்பேணில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்டில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா களமிறங்கவுள்ளது. உஸ்மான் கவாஜா தனதிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், ஜொஷ் இங்லிஸின் இடத்தில் அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் திரும்பியுள்ளார். பற் கமின்ஸ்,...

46 ஓட்டங்களால் ஆஸி.முன்னிலை!

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20...

Latest news

- Advertisement -spot_img