19.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Wimal

130 POSTS
0 COMMENTS

கனடாவில் உணவுச் செலவு அதிகரிப்பு…!

கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து உணவிற்காக அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் நாளாந்தம் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த ஆண்டுடன்...

தேங்காய் விலையில் அதிரடி மாற்றம்…

தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் வசந்த...

ஜனாதிபதியுடன் தமிழரசுக்கட்சியினர் விசேட சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிசியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது, இன்று(04.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள்...

சோறு வழங்க மறுத்த கிராமசேவகர் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!

வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில்,...

தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது ; கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்பவர் படுகாயம்...

அனைத்து WhatsApp பயனர்களுக்குமான விசேட அறிவிப்பு…

வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரவிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) பொதுமக்களிடம், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்படும் சரிபார்ப்புக்...

எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 % வீதத்தால் குறைக்கப்படும்…

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்துக்கும் மேலான வீதத்தில் குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு ரஷ்யப் படையில் சேர்க்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. சமீபத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு செல்ல விரைந்த யாழ்ப்பாண...

பொலிஸார் மீது தாக்குதல் – கொழும்பில் பதற்றம்

கொழும்பு, பத்தரமுல்ல இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையினால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். உப பொலிஸ்...

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...

Latest news

- Advertisement -spot_img