5.3 C
Scarborough

மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

Must read

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழந்து 5 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் (0), எமிலியா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article