21 C
Scarborough

கச்சத்தீவை மீளப்பெற முடியாது: வௌிவிவகார அமைச்சர்!

Must read

“கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும் கச்சத்தீவு மீளப்பெறக்கூடிய சூழ்நிலை உள்ளதா எனவும் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ கச்சத்தீவென்பது தற்போது இலங்கைக்கு சொந்தமான தீவாகும். தென்னிந்திய அரசியலில் கச்சத்தீவு அரசியல் துரும்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அதனை மீள கையகப்படுத்தவும் முடியாது. அது எமது மண்ணுக்கு சொந்தமாகும்.” – என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article