இரு குடியிருப்பாளர்கள், அவர்களது கழிப்பறை கசியலால் ஏற்பட்டதென கூறப்படும் நீர் கசிவுக்காக $25,000க்கு மேல் மொத்த நீர்க்கட்டணங்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
ஸ்கார்பரோவில் வசிக்கும் ஆலன் டியோகிசிங் (Alan Deokiesingh), வெல்லண்ட் நகரில் வசிக்கும் ஒலிவ் மேஜ் (Olive Maj) ஆகியோரே இந்த சங்டமான நிலைக்கு முகம்கொடுத்துள்ளார்.
இருவரும் தாங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது பொதுமக்கள் பலருக்கும் நேரலாம் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.