இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் நகரங்களுக்கு அருகிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மீதே இஸ்ரேல் இவ்வாறு குண்டுவீச்சு நடத்தியது.
தெஹ்ரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளும் வானத்தை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.