அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், செவ்வாய்க் கிரகம் தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரபட்டு வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என வெளியிடப்பட்டுள்ள காணொளி குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.