கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன்,...
கனடாவின் முன்னாள் துணை பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரபலமான ரோட் டிரஸ்ட் Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பு ஜூலை 1, 2026 முதல் அமுலுக்கு வரும் என்று...
கனடிய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் புதிய சட்டமொன்றை ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்டாரியோ அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்டுதோறும் மாகாணம் செலவிடும் $30...
கனடியர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் பெரும்பாலான மக்கள் உரிய அளவில் உடல் இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடல் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை...
கனடாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில், கனேடிய அரசாங்கம் சரியாக என்ன சொய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் உண்மையில் காத்திருக்கிறோம், என்று புதன்கிழமை Ottawa வில் நடைபெற்ற 2025 தேசிய உற்பத்தி...
கனடா முழுவதும் வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கும் வகையில், வர்த்தக தடைகளை குறைக்க அனைத்து மாகாணங்கள், பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
British Columbia வின்...
வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6 புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய...
கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக்...
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலுக்கு முழு காரணமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் சுசன் ஹோல்ட் தெரிவித்துள்ளார்.
நியூஃபௌண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரில், அட்லாண்டிக் கனடாவின்...
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ட்ரூடோவின் முன்னாள்...