பிரான்ஸில் உள்ள மேக்னி-கோர்ஸ் சர்க்யூட்டில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்பானிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் போர்ஜா கோம்ஸ் நேற்று (3), தனது 20 வயதில் இறந்தார்.
போர்ஜா தரையில் விழுந்தபோது அவரைத் தவிர்க்க முடியாமல் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அவர் மீது மோதியதனாலேயே அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.