யாழில் மனித புதைக்குழியான செம்மணி விவகாரத்தில் நீதிக் கோரிய போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் behindmenews.com குழுமத்தின் ஏற்பாட்டில் கனடாவில் “விழித்தெழு தமிழா” என்ற தலைப்பில் எழுச்சி போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்த மாபெரும் கண்டன போராட்டம் ஜூலை 26 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
போராட்டம் நடைபெறவுள்ள நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படுமென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
தாயக மக்களுக்காக நீதிக்கோரும் இந்த போரட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏற்பாட்டுக் குழு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.