11.1 C
Scarborough

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா, முசெட்டி தோல்வி!

Must read

விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முன்​னணி வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தனர்.

லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 3-வது முதலிடத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, தரவரிசை​யில் 116-வது இடத்​தில் உள்ள இத்​தாலி​யின் எலிசபெட்டா கோசி​யாரெட்​டோவுடன் மோதி​னார். இதில் எலிசபெட்டா கோசி​யாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​தார்.

5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் குயின்​வென் ஹெங் 5-7, 6-4, 1-6 என்ற செட் கணக்​கில் 81-ம்நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் கேத்​ரினா சினியகோ​வா​விடம் வீழ்ந்​தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article