3 C
Scarborough

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

Must read

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன் அவரது பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் 13 போட்டிகளில் 2 கோல்களையே கீன் பெற்றபோதும் கழகங்களால் வேண்டப்படுபவராக கீன் இருக்கிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article