கனடாவின் முதியோர் நலனுக்காக கனேடிய மத்திய அரசாங்கம் 17 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் முதியோரின் அக்கறையில் இந்த அரசாங்கம் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகவும், இதற்காக தொடர்ந்து மத்திய, மாகாண அரசாங்கங்கள் பணியாற்றும் என்றும் வீட்டு வாரிய குடியிருப்பு இணை அமைச்சர் விஜேய் தனிகாசலம் யுகம் செய்திப் பிரிவிற்கு தகவல் தருகையில்..
@yugamradio♬ original sound – Yugam Radio