6 C
Scarborough

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்

Must read

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து , வங்காளதேசம் மோத உள்ளன. அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

மகளிர் உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம் 5வது இடத்திலும், நியூசிலாந்து 7வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Daily Thanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article