இந்தியாவின் மைக்ரோ ரொக்கெட்டுகளை பயன்படுத்தும், ட்ரோன் தடுப்பு வான்பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி பெற்றுள்ளது.
கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பே பார்கவஸ்த்ரா ஆகும் . இவ்பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பில் ரொக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கோபால்பூரில் அடுத்தடுத்து இரு ரொக்கெட்டுகளை ஏவி நடைபெற்ற சோதனையில் பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றியடைந்துள்ளது.