16.5 C
Scarborough

பலஸ்தீன சுதந்திரத்துக்காக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

Must read

பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாலஸ்தீன ஒருமைபாட்டு மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டத இந்த ஆர்ப்பாட்டம் , கொம்பனித்தெருவில் ஆரம்பித்து பேரணியாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வரை சென்று அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article