-2.1 C
Scarborough

த.அ.கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்

Must read

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (03) முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.விகே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article