15.4 C
Scarborough

ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம்

Must read

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள், அவுஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி பார்​படோஸில் நடை​பெற்று வரு​கிறது. முதல் இன்​னிங்​ஸின் ​போது அவுஸ்​திரேலிய அணி வீரர் பாட் கம்​மின்ஸ் விக்​கெட்டை வீழ்த்​திய ஜெய்​டன் சீல்​ஸ், கம்​மின்ஸை நோக்கி ஆடு​களத்​திலிருந்து செல் என்பது போல சைகை காண்​பித்​தார்.

இதுதொடர்​பாக போட்டி நடு​வரிடம் முறைப்பாடு செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதி​முறை​யின்​படி ஜெய்​டன் சீல்​ஸுக்கு போட்​டிக்​கான ஊதி​யத்​திலிருந்து 15 சதவீதம் அபராத​மாக அறிவிக்கப்​பட்​டுள்​ளது.

முதல் இன்​னிங்​ஸில் ஜெய்​டன் சீல்ஸ் 5 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், கடந்த 2 ஆண்​டு​களில் ஜெய்​டன் ஷீல்ஸ் இது​போன்ற செயல்​களில் ஈடு​படு​வது 2-வது முறை என்​ப​தால் அவருக்கு 2 தகுதி இழப்​புப் புள்​ளி​களும் அபராத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article