13.5 C
Scarborough

சோமாலியாவில் மீண்டும் தலைதூக்கும் கடற்கொள்ளையர்கள்

Must read

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் பிறகு கடற்கொள்ளையர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சோமாலியாவின் ஈல் கடற்பகுதியில் ஏமனுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தன. அவற்றை குறிவைத்து கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதேவேளை குறித்த படகிலிருந்த மீனவர்கள் வேறொரு படகு மூலம் தப்பி கரையை அடைந்தனர். அதேசமயம் 3 கப்பல்களையும் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article