மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
ரிசபம்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் விரும்பிய துறை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மிதுனம்
பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும். ஆன்மீக செலவுகளுக்கும் இடம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் உபாதையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கன்னி
உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
பூர்வ சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் உபாதையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
உத்யோகஸ்தரின் பணிகள் சிறப்படையும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பணவரவு நன்றாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். தம்பதிகள் இணைந்து செயல்படுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

