கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
பல நாடுகளில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பல்வேறு தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சில சிறுவர்களின் அசாதாண செயற்பாட்டிற்கும் இந்த சமூக ஊடக பாவனையே வழிவகுத்துள்ளது.
இதனால் இலங்கையிலும் சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.