8.7 C
Scarborough

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மார்கஸ்

Must read

அவுஸ்ரெலியா கிரிக்கெட் அணியின் வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், தொடர்ச்சியாக ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாவும் அறிவித்துள்ளார்.

இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆவுஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article