இந்தியாவில் நடைபெறும் மஹாகும்பமேளாவில் மோனாலிசா என்ற 16 வயது சிறுமி சமூக வலைதளங்களிள், கலக்கி வருகிறார். அந்த சிறுமியின் அழகு அவளை ஒரே இரவில் உலகம் பேச வைத்தது. அவரது வீடியோக்கள் வைரலாகின. 10 நாட்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.
16 வயதான மோனாலிசா மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவளுடைய அழகும் கவர்ச்சியும் ஏற்கனவே மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளன. ‘பிரவுன் பியூட்டி’ என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
இந்தச் சிறுமி 10 நாட்களில் 10 கோடி ரூபாய் சம்பாதித்ததாக பல செய்திகள் வெளி வருகின்றன.